Posts

காமராசர் கவிதை

 கண்டதில்லை உங்களை   காண விரும்பும் எங்களுக்கு  காட்டி சென்ற கல்வியே  எங்களுக்கு என்றும் மேன்மையே வானில்  நிலவுண்டு உணவில்  உன் நினைவுண்டு. கல்வியில் இலக்கணம்  ஒன்றுண்டு அக்கல்விக்கே இலக்கணம்   காமராசர்......